Wednesday, February 23, 2011

YFC Programme Some Data

இந்த படம் மாணவர்கள் வியக்கும் வண்ணம் இருந்தது. புலிகளை பாதுகாப்பதன் தேவை குறித்து மிக தெளிவாக இப்படம் விவரித்தது. திரு ராம் அவர்கள் தனது கானக அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். புலி பாதுகாப்பில் ஆரம்பத்தில் இருந்த அசட்டையான மனப்போக்கினை படம் தெளிவாக விளக்கியது. புலிகளின் தங்கள் இரையை வேட்டையாடுவது மிக அற்புதமாக எடுக்கப்பட்டு இருந்தது. குட்டிபுலிகள் கொள்ளை அழகாக இருந்தது,. புலிகளின் எலும்புகள் மருந்து என்ற போலி நம்பிக்கை அவற்றின் இனத்தையே அழிக்க தூண்டுவதாக இருப்பது கொடுமை.
திரு ராம் அவர்கட்கு மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.  











































No comments:

Post a Comment