மாணவர்கள் தங்களின் பொது வாசிப்பினை மேம்படுத்திக்கொள்ள உதவும் வகையில் புதிய தலைமுறை செயல்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் படி மாணவர்கட்கு புதிய தலைமுறை இதழ்கள் வழங்கப்பட்டது. இதனை வாசிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த தகவல்களை வார இறுதி சிறப்பு வகுப்பில் பகிர்ந்துகொள்ள உக்குவிக்கப்பட்டனர். இத்திட்டம் மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. சில மாணவர்கள் தாங்களாகவே புதிய தலைமுறை இதழ்களை வாங்கி வாசிப்பை தொடர்வதே இத்திட்டத்தின் வெற்றிக்கு ஒரு சாட்சியாகும்.
நிகழ்வின் சலன படம் கீழே
No comments:
Post a Comment