காமராஜர் பிறந்த நாள் பள்ளியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
உயர்திரு தலைமை ஆசிரியை திருமதி. எ. வைஜயந்தி மாலா அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்.
பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ந. சொக்கலிங்கம் அவர்கள் பரிசுவழங்கியபோது
பள்ளியின் கணித ஆசிரியர் பரிசு வழங்குகிறார்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பரிசு வழங்குகிறார்
பள்ளியின் ஆசிரியை கே. பத்மாவதி பரிசு வழங்குகிறா
பள்ளியின் தமிழ் ஆசிரியர் பரிசு வழங்குகிறார்
பள்ளியின் ஆசிரியை ப. டால்பின் பரிசு வழங்குகிறா
No comments:
Post a Comment