அம்மா தாயே என்று ஒருவர்
பணம் கொடுத்துச் செல்கிறார்
புரியவில்லை - யார் பிச்சைக்காரர்?
பண்டமாற்று முறை வேண்டாம்
இது உங்கள் உரிமை
சிந்திக்கத் தெரியாதவன் பிணம்
வேண்டாம் உங்களுக்கு பணம்
பணம் கொடுத்துச் செல்கிறார்
புரியவில்லை - யார் பிச்சைக்காரர்?
பண்டமாற்று முறை வேண்டாம்
இது உங்கள் உரிமை
சிந்திக்கத் தெரியாதவன் பிணம்
வேண்டாம் உங்களுக்கு பணம்
கலக்குங்க இஞ்சினீயர் நல்லா இருக்கு ...
ReplyDeleteதொடர்க
சரி அதென்ன ஒரு மாசத்துக்கு ஒரு பதிவு...
அட கலக்கல்!
ReplyDelete